காடை வளர்ப்பு பகுதி 4

காடை வளர்ப்பு பகுதி 4

காடை இறைச்சி சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். தோலில் குறைந்த அளவே கொழுப்பு இருக்கிறது. ஊட்டச்சத்துகள், உயிர்ச்சத்துகள் நிறைந்ததாக காடை இறைச்சி உள்ளது. 


குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும்தன்மை காடை இறைச்சிக்கு இருக்கிறது. மூட்டு அழற்சி நோயை இந்த இறைச்சி கட்டுப்படுத்து கிறது. ரத்த சோகை நோய் இருப்பவர்கள் இந்த இறைச்சியை அதிகம் உண்ணலாம். ரத்தத்தில் உள்ள நச்சுகள், கன உலோகங் களை இது வெளியேற்ற உதவுகிறது. புற்றுநோயை கட்டுப்படுத்தும் சத்தும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. நினைவாற்றலையும், மூளை செயல்பாட்டையும் மேம்படுத்தும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இயக்கத்தை வலுவடைய செய்யும். இதயத்தசைகளை பலப்படுத்தும். இளமையை பாதுகாக்கும். தலைமுடியையும் வலுவாக்கும். காடை இறைச்சியும், முட்டையும் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் அதிக பலன் அளிக்கும்.




STAR CHICKEN
Sri Sai City Plot No 1 First Street, WalajabadThammanur, Tamil Nadu 631605contact us : 9952442425, 7904138958.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடை வளர்ப்பு பகுதி -1

காடை வளர்ப்பு பகுதி 3